பெற்றோர்கள் கோரிக்கை

img

கடுமையான வெப்பம் காரணமாக பள்ளி நேரத்தை மாற்றியமைக்க பெற்றோர்கள் கோரிக்கை 

புதுடெல்லியில் கடுமையான வெப்பம் காரணமாக பள்ளி நேரத்தை மாற்றியமைக்கவும், கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவிக்கவும் அம்மாநில அரசிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.